Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Top 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல்!

Advertiesment
Top 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல்!
, ஞாயிறு, 24 ஜூலை 2022 (12:32 IST)
வகையில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களைக் கொண்ட பத்து நாடுகளின் பட்டியல் இங்கே…


ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ், நாடுகளின் இராஜதந்திர உறவுகளின் வலிமையை வரையறுக்கிறது. ஒரு நாடு மற்றவர்களுக்கு எவ்வளவு எளிதாக அணுகல் வழங்குகிறது என்பதை பொறுத்து அதன் தரவரிசை உயர்கிறது. அந்த வகையில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களைக் கொண்ட பத்து நாடுகளின் பட்டியல் பின்வருமாறு…
  1. ஜப்பான் (193 நாடுகளுக்கான அணுகல்)
  2. சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா (192 நாடுகளுக்கான அணுகல்)
  3. ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் (190 நாடுகளுக்கான அணுகல்)
  4. பின்லாந்து, இத்தாலி மற்றும் லக்சம்பர்க் (189 நாடுகளுக்கான அணுகல்)
  5. ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் (188 நாடுகளுக்கான அணுகல்)
  6. பிரான்ஸ், அயர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் யுனைடெட் கிங்டம் (187 நாடுகளுக்கான அணுகல்)
  7. பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா (186 நாடுகளுக்கான அணுகல்)
  8. ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, கிரீஸ் மற்றும் மால்டா (185 நாடுகளுக்கான அணுகல்)
  9. ஹங்கேரி (183 நாடுகளுக்கான அணுகல்)
  10. லிதுவேனியா, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா (182 நாடுகளுக்கான அணுகல்)

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3வது நாளாக 20,000 தாண்டிய தினசரி பாதிப்புகள்! - இந்தியாவில் கொரோனா!