ரஷ்ய நாட்டில் ஆராய்ச்சியாளர்களுக்காக 8500 அடி உயரத்தில் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாத இந்த ஆராய்ச்சி அமையத்திற்கு அனைத்து பொருட்களுகு ஹெலிகாப்டர் மூலம் தான் வழங்கப்படுகிறது.
ரஷ்யா நாடு சைபீரியாவிலுள்ள அல்டாஸ் மலைப்பகுதி உலகிலேயே வெப்பநிலை குறைந்த பகுதியாக உள்ளது. இங்கு வானிலை ஆராய்ச்சி அமையம் செயல்பட்டு வருகிறது. ஆராய்ச்சியாளர்கள் அவர்களுக்காக ஒரு டாய்லெட் அமைத்துள்ளனர். ஆராய்ச்சி மையம் கடல் மட்டத்தில் இருந்து 8500 அடி உயரத்தில் உள்ளதால், இந்த டாய்லெட் உலகின் உயரமான டாய்லெட் ஆக கருதப்படுகிறது.
சாலை வசதி இல்லாத இந்த ஆராய்ச்சி மையத்திற்க்கு பொருட்கள் அனைத்தும் ஹெலிகாப்டர் மூலம் தான் செல்கிறது.