’மேல் உதட்டை ஒட்டும்’ டிக்டாக்... டிரெண்டிங் ஆகும் பெண்களின் வீடியோ...

புதன், 11 செப்டம்பர் 2019 (19:41 IST)
உலகில் இன்றைய டிரெண்டிங் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள சமூக வலைதளங்களைப் பார்த்தாலே போதும் என்கின்ற நிலையில் உலகம் வேகமாக இணையதளத்தின் பக்கமாய் முகம் சாய்த்துவருகிறது. 
சமூகவலைதளத்தில் சமீப காலமாக, Tide Pod Challenge, Kiki Challenge and Bird Box Challenge போன்ற சேலஞ்சுகளை நாம் பார்த்திருப்போம்.. அவற்றைச் செய்து பார்க்கவும் முயன்றிருப்போம். இந்த நிலையில் தற்போது ’உதட்டை ஒட்டி வைப்பது’ போன்ற ஒரு வீடியோ வைரலாகிவருகிறது.
 
சபீஸ் என்பவர் தனது டுவிட்ட பக்கத்தில்,= பதிவிட்டுள்ள ஒரு டுவிட்டர் வீடியோவில், ஒரு பெண்(  TikTok user @chloehammock4), தனது உதட்டுக்கு மேல் ஒரு பசை போன்ற ஒரு திரவத்தைத் தடவி, அதன் மேல் தன் மேல் உதட்டை ஒட்ட வைக்கிறார். சில நிமிடங்கள் இப்படியே இருக்கும் அவரது உதடு, ஒருவருடம் பேசும் போது, தற்செயலாக கீழே வந்துவிடும் ’என இந்த வீடியோவுக்கு மேல் சபீஸ் பதிவிட்டுள்ளது.
 
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பல மில்லியன் பார்வையாளர்களால், பார்த்து  ரசிக்கப்பட்டு வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
 

imagine you’re talking to someone and your lip falls down by accident pic.twitter.com/kDD9CqHOr6

— Shafeeq (@Y2SHAF) September 7, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் யார் இந்த கமலாத்தாள்? எங்கே இருக்கிறார்? – மூதாட்டியை தேடும் மஹிந்திரா நிறுவனர்