Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை தாக்க சீறிப் பாய்ந்த புலி... அரண்டுபோன சிறுவன் ! வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (18:15 IST)
அயர்லாந்து நாட்டில்  உள்ள மிருகக்காட்சி சாலையில் விலங்குகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த சிறுவன்,நொடி பொழுதில் புலியிடம் இருந்து தப்பிக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
அயர்லாந்து நாட்டில் உள்ள டப்லின் மிருக்க காட்சி சாலையில், சீகன் என்ற  7 வயது சிறுவன் அறையில் நின்று  விலங்குகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அப்போது,ஒரு கண்ணாடி ஜன்னுலுக்கு  வெளியே ஒரு புலி நின்றுகொண்டு சிறுவனைப் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
 
ஆனால் சிறுவன் எந்தப் பதற்றமும் இன்னி அறைக்குள் நின்றிருந்தான். சிறுவன் தலையைத் திருப்பிப் பார்க்கும் ஒரு நொடிக்குள் புலி பாய்ந்து வந்து சிறுவனை தாக்க சீறிக் கொண்டு ஓடி வந்தது. நல்லவேளையாக கண்ணாடி வலுவாக இருந்ததால் சிறுவனுக்கு எந்த அசம்பாவிதமும் நேரவில்லை. தற்போது இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments