Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து 3 கோடிக்கு ஏலம்

Advertiesment
உலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து 3 கோடிக்கு ஏலம்
, சனி, 2 ஜூன் 2018 (12:46 IST)
உலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
17 ஆம் நூற்றாண்டில் சீன கடலில் உருவான நன்னீர் முத்து 120 கிராம் எடையும், 7 செ.மீட்டர் நீளமும் கொண்டது. இதன் வடிவம் தூங்கும் சிங்கம் போன்றிருப்பதால், இதனை ஸ்லீப்பிங் லையன் பியேர்ஸ் என்று அழைப்பார்கள்.
 
இது கேத்ரின் என்ற அரசிக்கு சொந்தமானது. இது தற்பொழுது நெதர்லாந்தில் ஏலம் விடப்பட்டது. ஜப்பானை சேர்ந்த வர்த்தகர், ஸ்லீப்பிங் லையன் பியேர்லை 3 கோடி கொடுத்து ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட விமானி உயிருடன் திரும்பிய அதிசயம்