Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் அதிவேக Roller Coaster இயக்கம் நிறுத்தம்: ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:16 IST)
உலகின் அதிவேக ரோலர் கோஸ்டரான ஃபுஜி க்யூ இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜப்பானில் உள்ள உலகின் அதிவேக ரோலர் கோஸ்டரான ஃபுஜி க்யூ இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இது செயல்பட்டு வந்தது. இந்த ரோலர் கோஸ்டர் 2 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் 112 மைல் வேகத்தை எட்ட கூடிய திறன் படைத்தது. 
 
இந்நிலையில் இந்த ரோலர் கோஸ்டரில் தொடர்ச்சியாக பயணம் செய்தவர்களுக்கு அதன் வேகம் காரணமாக கழுத்து எலும்பு மற்றும் தண்டுவட எலும்புகள் உடைந்து போனதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இதன் இயக்கம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments