Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகம் இயல்பு நிலைக்கு திரும்பாமல் போகலாம் ! WHO எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (20:43 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரொனா தொற்றால்  பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பரவிவரும் இந்தத் தொற்றால் இதுவரை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிகப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த தொற்றைத் தடுக்க அரசு வரும் ஜூலை 31 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  உலக சுகாதா நிறுவனம் உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில்,  உலக நாடுகள் கொரொனாவுக்கு எதிராக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால்   தொற்று மேலும் அதிகமாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக சுதாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் , உலக நாடுகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால்  உலகநாடுகள் இயல்புநிலைக்குத் திரும்பாமல் போகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேனிலவு முடித்து திரும்பிய தம்பதியர் விபத்தில் பலி.. ஐயப்ப பக்தர்கள் பஸ் மோதியதால் விபரீதம்..!

நாடாளுமன்றத்தில் நாளை ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்! எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?

தாலி கட்டுறியா.. இல்ல சாவுறியா? டீச்சரை துப்பாக்கி முனையில் கடத்தி திருமணம் செய்த சம்பவம்! - பீகாரில் பரபரப்பு!

விருப்ப நாடுகளில் இருந்து இந்தியாவை நீக்கிய ஸ்விட்சர்லாந்து! அதிகரிக்கப் போகும் வரிவிகிதம்! - என்ன காரணம்?

திமுக எங்களை மதிப்பதே இல்லை.. தவாக தலைவர் வேல்முருகன் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments