Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக்கினால் மூக்கை அல்ல….கண்ணைத் தொடும் பெண்… வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (22:19 IST)
தொண்ணூறுகளில் வெளியான கிழக்குச் சீமையிலே படத்தில் நாக்குல மூக்கையே தொட்டவன் நானடி என்ற வரி வரும். நாக்கினால் மூக்கைத் தொடுவது மிகவும் சவாலான விஷயம்.

ஆனால் ஒரு பெண் நாக்கினால் கண்ணைத் தொடுவது போன்ற  ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய நாக்கா என ஆச்சர்யம் தெரிவித்து கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments