30 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட விமானி உயிருடன் திரும்பிய அதிசயம்

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (12:21 IST)
ஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகளுக்கு முன்னர்  நடந்த போரில், உயிரிழந்ததாக கருதப்பட்ட ரஷ்ய போர் விமான பைலட் தற்பொழுது உயிருடன் திரும்பியுள்ளார்.
1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவுக்கும் இடையே நடந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதில் ரஷ்ய போர் விமான பைலட் செர்ஜி பேன்டலிக்கின், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே அவர் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.
 
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது உயிருடன் திரும்பியுள்ளார் செர்ஜி பேன்டலிக்கின். இது அனைவரிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. செர்ஜியை பார்த்ததும் அவரது  குடும்பத்தினர் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பு.. ஆனால் தேஜஸ்வி படம் மட்டும்.. பாஜக கிண்டல்..!

மலேசியா மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்: காங்கிரஸ் விமர்சனம்..!

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எந்த திசை நோக்கி நகரும்?

கூகுள் கண்டுபிடித்த புதிய அல்காரிதம்.. Material Science துறைகளில் புரட்சி.. 13000 மடங்கு அதிவேகம்..!

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்க முடிவு! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

அடுத்த கட்டுரையில்
Show comments