Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்படியுமா 'லவ் ஃபுரோபோஸ் ' பண்ணுவாங்க??…வைரலாகும் வீடியோ

Advertiesment
இப்படியுமா 'லவ் ஃபுரோபோஸ் ' பண்ணுவாங்க??…வைரலாகும் வீடியோ
, சனி, 19 டிசம்பர் 2020 (21:08 IST)
காதல் இன்றி இவ்வுலகம் இல்லை என்று சொல்லுமளவு காதல்  ஒரு அழகான உறவுக்கான பந்தமாக ஆதிகாலத்தில் இருந்து தற்போதைய நவீன கால்ம் வரை உருவெடுத்துள்ளது. ஆனால் இதை வெளிப்படுத்தும்  முறை என்பது காலம் தோறும் மாறிக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் அயர்லாந்து நாட்டில் ஓடும் ரயிலை நிறுத்தி ஒஎரு வாலிபன் ஒரு பெண்ணிடம் தன் காதலைக் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அயர்லாந்தில் ரயில் ஓட்டுநராகப் பணிபுரிபவர்  பாலா. இவரை நேசிக்கும் இவரது நண்பர் கொனர் . இவரிடம் தன் காதலைக் கூற வித்தியாசமாக யோசித்தார்.

எனவே பாலா ஓட்டிவரும் ரயில் நிறுத்தும் குறிப்பிட்ட இடத்தில் பல பதாகைகளை நிறுத்தி ஐஎம் சிங்கில் என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா பாலா என்று? எழுதப்பட்டிருந்தது. இதைப்பார்த்து கீழே இறங்கில் வந்த ரயில் ஓட்டுநர் பாலா தனது அந்தப் பதாகை அருகில் தன் தோழன் கொனர் நிற்பதைப் பார்த்து, இப்படியும் புரொபொசல் செய்வார்களா என ஆச்சர்யப்பட்டு  தன் தோழனின் காதலை ஏற்றுக்கொண்டார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 1,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 14 பேர் பலி