Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் தீயை மூட்டிக்கொண்டு காதலியிடம் "லவ்" புரப்போஸ் செய்த நபர்…

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (23:11 IST)
இந்த உலகில் காதல் என்பது மக்களிடத்தில் காணப்படுமொரு அன்பின் வெளிப்பாடாக உள்ளது. சிலர் தமக்கு ஏற்பட்டபடி வசதி வாய்ப்புகளின் படி காதலை வெளிப்படுத்துவார்கள்.

இந்த நிலையில், ஒருவர் தன் உடலில் தீயை மூட்டிக்கொண்டு தன் காதலியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் சண்டைப் பயிற்சியாளரும் நடிகருமான ரிக்கி ஆஷ்( 52) , கட்ரினா என்ற செவிலியரை காதலித்து வந்துள்ளார். ஆனால் கொரோனவால் சில நாட்கள் அவரைக் காணமுடியாத சோகத்தில் இருந்தவர் சமீபத்தில் தளர்வுகள் வந்தபோது, நேரடியாகத் தன் காதலியைச் சந்தித்து வித்தியாசமான முறையில் காதலைத் தெரிவிக்க விருப்பியுள்ளார்.

அதனால் தன் உடலில் தீயைப் பற்ற வைத்துக்கொண்டு கையில் மோதிரத்துடன் காதலி  கட்ரினாவின் முன் மண்டியிட்டு தன் காதலை வெளிப்பட்டுதினார்.

இந்தக் காதல கட்சினா ஏற்றுக்கொண்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

தட்கல் முன்பதிவு ரயில் டிக்கெட் நேரம் மாற்றமா? ஐஆர்சிடிசி விளக்கம்..!

எம்ஜிஆர் அதிமுக.. புதிய கட்சி தொடங்குகிறாரா ஓ பன்னீர்செல்வம்?

அடுத்த கட்டுரையில்
Show comments