அமெரிக்காவில் 5 பெண்களுக்கு ஒரே நாளில் வளைகாப்பு நடத்தியுள்ளார் ஷெட்டி வில்ஸ் என்ற நபர்.
அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள நியூயர்க் நகர் நகரத்தைச் சேர்ந்த ஷெட்டி வில்ஸ் என்ற நபர், ஓரே நேரத்தில் 5 பெண்களுடன் பழகி, அவர்கள் ஐந்து பேருடன் நெருக்கமாகி, ஐந்து பேரையும் திருமணம் செய்து கொண்டு, அவர்களை கர்ப்பமாக்கியுதுடன், அவர்கள் ஐந்து பேருக்கும் ஒரே நாளில் வளைகாப்பு நடத்தியுள்ளார்.
மேலும், 5 மனைவிகளும் ஒற்றுமையாக வாழ்வதே தங்களின் குழந்தைகளின் வருவங்காலத்திற்கு நல்லது என ஷேட்டி வில்ஸ்வின் மனைவிகளுள் ஒருவராக ஆஷ்லி கூறியுள்ளனர்.
இது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.