Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது !

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (14:12 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது !

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று  இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் , அதிகபட்சமாக அமெரிக்க நாட்டில் மட்டும்  கொரோனாவால் 1,04, 256 ப்ர்ர்ட் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று  ஏற்பட்டுள்ளது, இத்தாலி - 86,498 சீனா - 81,394 ஸ்பெயின் - 65,719 ஜெர்மனி - 53,340 பிரான்ஸ் - 32,964 ஈரான் - 32,332 பிரிட்டன் - 14,543 சுவிஸ் - 12,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உலக அளவில் , உலக அளவில் 6,00,787 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 27, 214 பேர் உயிரிழந்துள்ளனர். 1,33,426 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்
Show comments