Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொடிய பாம்புகளுடன் குடும்பம் நடத்தி வரும் மனிதர் : திகில் செய்தி

Advertiesment
கொடிய பாம்புகளுடன் குடும்பம் நடத்தி வரும்  மனிதர் : திகில் செய்தி
, சனி, 12 ஜனவரி 2019 (21:19 IST)
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் ஒரு மனிதர் எந்த பயமும் இல்லாமல் மிகக் கொடிய பாம்புகளுடன் வசித்து வருகிறார். அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரல் ஆகிவருகிறது.
அந்த மனிதர்  வளர்த்து வரும் பாம்புகள் பசிக்கு தங்கள் இனத்தையே கொன்று விடும் இயல்புள்ளது.
 
ஆனால்  இம்மனிதரோ எந்த பயமும் இல்லாமல் பாம்புகளுடன் அமர்ந்து உறவாடி வருகிறார். 
 
இதைப் பார்ப்பவர்களுக்கே திகிலை ஏற்படுத்தும். ஆனால் அவர்  இயல்பாக இருப்பது போன்ற படங்கள் இணையதளத்தையே கலக்கி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளைஞரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. : வைரலாகும் வீடியோ