Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு!

Sinoj
புதன், 20 மார்ச் 2024 (15:15 IST)
ஐ.நா. அமைப்பின் இந்த ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது
 
அதன்படி, ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழலின்மை ஆகிய 4 காரணிகால் அடிப்படையில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
 
இதில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 7 வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
10 ஆண்டுகளுக்கு மேலாக அறிக்கை வெளியிட்டப்பட்டதில் இருந்து இம்முறை முதன்முறையாக அமெரிக்காவும், ஜெர்மனியும் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இல்லை. இவ்விரு நாடுகள் முறையே 23, 24 வது இடத்தில் உள்ளன.
 
கோஸ்டரிகா, குவைத் ஆகிய நாடுகள் 12 மற்றும் 13 வது இடம் பிடித்தனர். ஆனால் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பெரிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
 
மேலும், 2020 ல் தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் ஆப்கானிஸ்தான் வந்தது முதல் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது ஆப்கானிஸ்தான்.

இப்பட்டியலில் இஸ்ரேல் 5வது இடத்திலும், ஆஸ்திரேலியா 10 வது இடத்திலும், இந்தியா 126 வது இடத்திலும் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைய தூக்கணும்.. ஓபிஎஸ், தினகரன…? - அமித்ஷாவிடம் எடப்பாடியார் வைத்த நிபந்தனைகள்..?

காட்டி கொடுத்த ஷூ.. நகை கொள்ளையர்களை பிடித்தது எப்படி? காவல் ஆணையர் அருண்

பாஜகவுக்கு எப்போதுமே ராகுல் காந்தி உதவி செய்து கொண்டிருக்கிறார்: யோகி ஆதித்யநாத்

எல்லாம் நன்மைக்கே: அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் ஒரே வரியில் பதில்..!

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் எதுவும் பேசவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments