குரூப்-2 மற்றும் குருப்- 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாள்

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (15:37 IST)
டி.என்.பி.எஸ்.சி அமைப்பு  5,413 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கு பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்  எனவும், தேர்வு நாள் வரும் மே மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் எனவும், தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இ ந் நிலைடயில் குரூப்2 மற்றும் குருப் 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments