Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெடுஞ்சாலையில் யானை செய்த காரியம்.. வைரல் புகைப்படம்

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (14:32 IST)
தாய்லாந்து நாட்டில் உள்ள நாகோன் ராட்சசிமா என்ற இடத்தில் தங்கத் தந்தம் என்ற பொருள்படும் ங்கா - தொங் என்ற பெயருடைய ஒரு குட்டியானை, மழை பெய்து ஓய்ந்த வெதுவெதுப்பான சாலையில் அது படுத்துறங்கியது. இதை ஒருவர்  படம் பிடித்து இணையத்தில் பதிவிட்ட நிலையில் இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.
தாய்லாந்து நாட்டில் உள்ள நாகோன் ராட்சசிமா என்ற இடத்தில் தங்கத் தந்தம் என்ற பொருள்படும் ங்கா - தொங் என்ற பெயருடைய ஒரு குட்டியானை, காட்டிலிருந்து செல்லும் போது, அருகே உள்ள சாலைக்கு வந்துள்ளது. அப்போதுதான் மழை பெய்து ஓய்ந்திருந்தது என்பதால் சாலை மிகவும் வெதுவெதுப்பாக இருந்துள்ளது. அதனால் அந்த யானை நெடுஞ்சாலையிலேயே படுத்துறங்கியது. 
 
அப்போது அவ்வழியே வந்த நட்டாவட் பட்சுசிங் என்பவர், இந்தக் காட்சியை படம் பிடித்தார். தான்  உரிய நேரத்தில் பணிக்கு செல்ல வேண்டும் என்பதால் நீண்ட நேரம் ஹாரம் அடித்த வண்னமாகவே இருந்தா. பின்னர் 20 நிமிடங்கள் கழித்து யானை சாலையிலிருந்து வழிவிட்டு விலகி சென்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments