பாய்ந்து வந்த முதலை... நொடியில் உயிர் பிழைத்த இளைஞர்! வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 25 மே 2020 (19:07 IST)
ஆற்றிலும் சேற்றுப்பாங்கான  இடங்களிலும் அதிகம் பதுங்கி இருக்கும் ஆபத்தான விலக்கு முதலை.

வாய் முழுவதும் பற்கள் இந்த விலங்குக்கு அஞ்சாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆற்றில் செல்பவர்கள் கூட கையை வெளியே நீட்டும்போது முதலை கையை கடித்துவைத்து துண்டானர்களு உண்டு.

இந்நிலையில், வெளிநாட்டில் ஒரு குளத்தில் பாசி படர்ந்து காணப்பட்டது. அதில் ஒரு முதலை இருந்ததால் ஒரு இளைஞர் மிகவும் தைரியமாக ஒரு இறைச்சியை கையில் வைத்துக்கொண்டு அதை ஆற்றின் ஓரத்தில் வைத்து ஆட்டும்போது,  திடீரென பாய்ந்து வந்த முதலை அவரைக் கடிக்க முயன்றது நல்ல வேளையாக இளைஞர் பின்ன ஓடி விட்டதால் உயிர்பிழைத்தார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments