Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரொனா தொற்றால் வாரத்திற்கு 50000 பேர் உயிரிழப்பு-உலக சுகாதார அமைப்பு

Advertiesment
கொரொனா தொற்றால் வாரத்திற்கு 50000 பேர் உயிரிழப்பு-உலக சுகாதார அமைப்பு
, புதன், 22 டிசம்பர் 2021 (23:52 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக ன நாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இதைத் தடுக்க  உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இ ந் நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்   ஒரு முக்கியய் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், கொரொனா தொற்றால் வாரத்திற்கு 50000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

2021 ஆம் ஆண்டில் கொரொனா தொற்றால் சுமார் 3.5 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். கட ந்த 2020 ஆம் ஆண்டு எய்ட்ஸ், மலேரியா மற்றும் காச நோயால் உயிரிழவர்களைக் காட்டிலும் இது அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களிடையே வன்முறை ... ? மக்கள் அதிர்ச்சி