Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்த நிறுவனம்

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (20:47 IST)
உலகில் பிரபல நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
 
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்  கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் சில நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு work from home நீட்டித்துள்ளது. 
 
இதில்,பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,தங்கள் நிறுவன கிளைகள் இருக்கும் நூறு நாடுகளில் வருடத்திற்கு 6  வாரங்கள் எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என தெரிவித்துள்ளது.இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"புதிய அமைச்சரவை பட்டியல்" - உதயநிதிக்கு 3-வது இடம்.!

நேபாளத்தில் ஒரே நேரத்தில் வெள்ளம், நிலச்சரிவு: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

சர்ஜரி செய்தபோது பெண்ணின் தலைக்குள் ஊசியை மறந்து வைத்த மருத்துவர்: அதிர்ச்சி தகவல்..!

“தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்” - உதயநிதி துணை முதல்வரானது குறித்து இபிஎஸ் கிண்டல்..!

“விஜய் கட்சி கூட்டத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி” - கேள்வி கேட்டதால் தனியறையில் அடைத்த பவுன்சர்கள்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments