Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடானில் 87 பேரின் உடல்கள் புதைகுழியில் கண்டெடுப்பு!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (16:17 IST)
சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் ஆர்.எஸ்.எப் எனப்படும் துணை ராணுவத்தினரும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இரு படையினர் இடையேயான  மோதல் வலுத்துள்ள நிலையில் இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி உள் நாட்டுப் போர் தீவிரமடைந்தது. இதில்,   பல நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த  நிலையில், சூடானில் மேற்குப் பகுதியில் டார்பூரில் 87 பேரின் உடல்கள் அங்குள்ள ஒரு புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.

இதுபற்றி ஐ நா. சபை இது வெகுஜன படுகொலை என்று கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மெமு ஏ.சி. ரயில்: தெற்கு ரயில்வே தகவல்..!

ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments