Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போருக்கு எதிரான நிலை உருவாகியுள்ளது- உக்ரைன் அதிபர்

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (15:33 IST)
போருக்கு எதிரான நிலை உருவாகியுள்ளதாக உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று  4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், கார்கின்  நகரை ரஷ்யா முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாகவும் 471 உக்ரைன் ராணுவ   வீரர்களைப் பிடித்துவைத்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

தற்போது  மேற்கத்திய நாடுகள் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான நிதி முடக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத்தெரிகிறது.

பெலாராஸ் நாட்டில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடந்துவதற்கு ரஸ்யா முன் வந்துள்ளது. தற்போது போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா அறிவித்தது.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆயுதங்கள், உணவுகள், மருந்துகள் வழங்கி வருகின்றன. எனவே சர்வதேச அளவில் போருக்கு எதிரான வலுவான நிலையை கூட்டமைப்பு உருவாகியுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி  கூறியுள்ளார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments