Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவான் கடல் பகுதியில் சீனா ஏவுகணை வீச்சு: மீண்டும் ஒரு போரா?

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (15:29 IST)
தைவான் கடல் பகுதியில் சீனா ஏவுகணை வீச்சு: மீண்டும் ஒரு போரா?
தைவான் கடல்பகுதியில் சீனா ஏவுகணை வீசியதாக வெளிவந்திருக்கும் தகவல் மீண்டும் ஒரு போர் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது
 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் தைவான் நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதி முழுவதிலும் தனது போர்க் கப்பல்களை நிறுத்தி ஏவுகணையை சீனா அச்சுறுத்தும் வகையில் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது
 
 இதனால் சீனா மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் தைவானுக்கு வந்ததை கண்டிக்கும் வகையில் இந்த போர்ப் பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments