Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் ஆட்சிமாற்றம்: பதவி விலகுகிறார் அதிபர்!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (16:23 IST)
ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் ஆட்சிமாற்றம்: பதவி விலகுகிறார் அதிபர்!
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில வாரங்களாக தாலிபான்களின் கை ஓங்கி வந்த நிலையில் அந்நாட்டின் தலைநகர் காபூலிலும் தலிபான் படை நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் தாலிபான் அமைப்பிற்ம் ஆப்கன் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் எந்தவித வன்முறை நடவடிக்கை இன்றி அமைதியான பேச்சு வார்த்தை முறையில் ஆட்சி மாற்றம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும் தாலிபான்கள் அமைப்பின் கீழ் ஆப்கானிஸ்தான் அரசு இயங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இது குறித்து கருத்து தெரிவித்த ஆப்கன் உள்துறை அமைச்சர் ’அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஆப்கன் நிலவரத்தை இந்தியா உள்பட உலக நாடுகள் கவனித்து வரும் நிலையில் இது குறித்து அவசர கூட்டம் ஒன்றை ஐநா கூட்டவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது அதே நேரத்தில் ஆப்கானிதானுக்கு தனது படைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் உத்தரவிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெறும் விவகாரம்: திமுகவுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

விஜய் கூட சேர்ந்தா நல்லா இருக்கும்.. நிர்வாகிகள் விருப்பம்! - ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை!

சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்! - 30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!

அரசு விளம்பரங்களில் முதல்வர் பெயர்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments