அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது ஆபாச நடிகை வழக்கு!

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (11:24 IST)
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நீதிமன்றத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஆபாச நடிகை ஸ்ட்ராமி டேனியல்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 
 
அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் ஸ்ட்ராமி டேனியல்ஸ். இவர் 2006-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை டொனால்ட் டிரம்புடன் நெருங்கி பழகியதாகவும். பின்பு அவர்கள் ஒன்றாக பழ இடங்களுக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
 
அந்நிலையில் டிரம்பை குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக நிறுத்தியது. அதனால், டிரம்ப் என்னுடன் இருந்த உறவை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ள பணம் கொடுத்து என்னுடன் ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தத்தில் என் சார்பாக நான் கையெழுத்து போட்டிருந்தேன். ஆனால், டிரம்ப் சார்பாக அவரது வழக்கறிஞர் கையெழுத்து போட்டுள்ளார்.
 
இதனால் அந்த ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்ககோரி கலிபோர்னியா நீதிமன்றத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஸ்ட்ராமி டேனியல்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments