Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை என்ன இந்தியாவின் ஒரு மாநிலமா? ஆவேசமான ராஜபக்சே!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (13:19 IST)
இலங்கை என்ன இந்தியாவின் ஒரு மாநிலமா? எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகின்றனர் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சே ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு தமிழக முதல்வர் உள்பட தமிழக தலைவர்கள் கடிதம் எழுதியும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்
 
இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பிரதமர் ராஜபக்சே, ‘இலங்கை என்ன இந்தியாவின் ஒரு மாநிலமா? இலங்கையை தட்டிக்கேட்க சொல்லி தமிழக தலைவர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகின்றனர். நாங்களும் ஒரு தனி நாடு தான் எங்களை கட்டுப்படுத்த யாராலும் முடியாது என்று அவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்! இன்றே சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பரபரப்பாகும் அரசியல் களம்!

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments