வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும்: அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (19:55 IST)
வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது 
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக பல்வேறு செலவினங்களை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இந்த வாரம் முதல் திங்கள் முதல் வியாழக்கிழமை மட்டும் அரசு அலுவலங்கள் இயங்கும் என்றும் வெள்ளி சனி ஞாயிறு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதன் மூலம் இலங்கையில் உள்ள பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அன்று அரசு அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
 
வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே அரசு அலுவலங்களிலும் வருவதால் செலவினங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments