Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் தள்ளாடும் ராஜபக்‌ஷே அரசு! – ஆதரவை வாபஸ் பெற்ற கூட்டணி கட்சி!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:27 IST)
இலங்கையில் ஆளும் ராஜபக்‌ஷே அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கூட்டணி கட்சி ஆதரவை வாபஸ் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் ஆளும் ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு வீதிகளில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று ராஜபக்‌ஷே தவிர்த்து பிற அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில் புதிய அமைச்சர்கள் பதவி நியமனம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இலங்கை அரசியல் சூழல் ஸ்திரத்தன்மையற்று போயுள்ள நிலையில் ராஜபக்‌ஷே அரசுக்கு ஆதரவளித்து வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. இதனால் இலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை.! தமிழக ஆளுநரிடம் அண்ணாமலை மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments