Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியைத் தாக்க வரும் சூரிய புயல்

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (17:13 IST)
இந்த பிரபஞ்சம் பல விசித்திரங்களால் நிறைந்துள்ளது. எனவே ஓவ்வொரு நாளும் பல ஆச்சர்யங்கள் நடந்துகொண்டே உள்ளது போல ஆபத்துகளும் நிறைந்துள்ளது.

இந்நிலையில் சூரியப் புயல் ஒன்று பூமியைத் தாக்க வருவதாகத் தகவல் வெளியாகிறது.

அடுத்த ஆண்டிற்குள் சூரியப் புயல் ஒன்று பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவில் பிரச்சித்தி பெற்ற கலிபோர்னியா பல்கலை நடத்திய ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூரியல்தாக்குதலால் தகவல் தொழில்நுட்பத்தில் இணையதளம், சேட்டிலைட்,  மின்சாரப் பொருட்கள் அதிகம் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments