Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொலை - ரத்தகளறியாய் மாறிய கடல்!

1400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொலை - ரத்தகளறியாய் மாறிய கடல்!
, புதன், 15 செப்டம்பர் 2021 (08:43 IST)
ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தின் போது 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொள்ளப்பட்டுள்ளன. 

 
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள் ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்களை பிடித்து வந்த கொன்று குவித்தனர்.
 
இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும் ரத்தம் சிந்தப்பட்டு கடல் நீர் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6-8 வகுப்புகள் தொடங்குவது எப்போது? இன்று முதல்வரிடம் அறிக்கை!