கொரோனா காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் லாபமின்றி இயங்கிய போதும் ஸ்நாப்ஷாட் நிறுவனர்கள் 2.7 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளனர்.
ஒட்டுமொத்த உலகினையும் கொரொனா வைரஸ் புரட்டிப் போட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு பெரும்பாலான நிறுவவங்கள் முடங்கியுள்ளனர். தொழில்துறை வீழ்ச்சி அடைந்துள்ளன.
இந்நிலையில் ஒருசில நிறுவனங்கள் நல்ல வருவாயை ஈட்டி வருகின்றன. இந்நிலையில், ஸ்நாப் ஷாப் நிறுவனம் இந்தாஅண்டில் 2,7 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. எனவே இதில் இணை நிறுவனர்களான ஈவன் ஸ்பைஜெல், மற்றும் பாப்பி முர்பி ஆகியோர் முறையே 1.3 பில்லிய டாலர் வருவாய் மற்றும் 1.4 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.
மேலும் இதனால் அவர்களின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.