Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூமியைச் சுற்றும் சிறு விண்கோள் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பூமியைச் சுற்றும் சிறு விண்கோள் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
, வெள்ளி, 17 ஜூன் 2016 (15:59 IST)
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் தொடர்பான விவரங்களை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகிறார்கள்.
 

 
 
 
பூமியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் வலம் வருவதைத் போல் உள்ள இந்த சிறுகோள், பூமியுடன் சேர்ந்து சூரியனையும் சுற்றி வருகிறது. கால் செயற்கைக் கோள் என்று அழைப்பதற்கு உதாதரணமாகக் கருதப்படும் இந்த சிறிய கோளுக்கு 2016 எச்ஓ3 என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்தக் கோள், பூமியினாலும் சூரியனாலும், மாறி மாறி ஈர்க்கப்படுகிறது. எனவே, இந்த சிறிய கோள் ஈர்ப்பு சக்தியால் உந்தப்பட்ட அங்குமிங்கும் மாறி மாறி தாண்டும் இயக்கத்தில் பல நூறாண்டுகளுக்கு இருக்கும் என்று கலிஃபோர்னியாவில் உள்ள ஜெட் உந்துசக்தி ஆய்வக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
இந்தச் சிறுகோள், 100 மீட்டர் அகலத்துக்கு அதிகமாக இருக்காது என்று கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் ஆட்டம் ஆரம்பம்