Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அதிபர் புஷ் என்னை சில்மிஷம் செய்தார்: இளம்பெண் அதிர்ச்சி குற்றச்சாட்டு

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (05:59 IST)
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஏற்கனவே ஐந்து பெண்கள் செக்ஸ் குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில் தற்போது ஆறாவதாக இளம்பெண் ஒருவர் செக்ஸ் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


பில்கிளிண்டன் உள்பட ஒருசில அமெரிக்க அதிபர்கள் செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்த நிலையில் தற்போது 79 வயது சீனியர் புஷ் மீது இளம்பெண் ஒருவர் தன்னை ஜார்ஜ் புஷ் சில்மிஷம் செய்து பின்பக்க தட்டியதாக புகார் கூறியுள்ளார்

ஆனால் இந்த குற்றசாட்டுக்கு ஜார்ஜ் புஷ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜார்ஜ் புஷ் செய்தி தொடர்பாளர் ஜிம் மெக்ராத் கூறும் போது, ‘‘அமெரிக்காவின் 41-வது அதிபராக இருந்த சீனியர் புஷ் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்தார். அவர் ஒருபோதும் இதுபோன்ற கீழ்தரமான தவறுகளை மனது அறிந்து செய்திருக்க மாட்டார். போட்டோ எடுத்தபோது ஒருவேளை தெரியாமல் இதுபோன்ற நடந்து இருந்தால் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்.. போக்குவரத்து துறை வெளியிட்ட நெறிமுறைகள்..!

நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்