Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிர்வாண பட அழகியின் காலை குதறிய சுறா மீன் - அதிர்ச்சி வீடியோ

Advertiesment
நிர்வாண பட அழகியின் காலை குதறிய சுறா மீன் - அதிர்ச்சி வீடியோ
, சனி, 6 மே 2017 (10:04 IST)
அமெரிக்காவின், புளோரிடா மகாணத்தை சேர்ந்த மடல் அழகி மோலி கவாலி என்பவர், சம்ஸோடா என்ற பொழுதுபோக்கு நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட நிர்வாண போட்டோ சூட்டில் கலந்து கொள்ள, அந்த பகுதி கடற்கரைக்கு சென்றார்.


 

 
கடல் நீரில் இறங்கி புகைப்படம் எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. அந்த பகுதியில் சுறா மீன் அதிகம் என்பதால், அவருக்கு பாதுகாப்பு கவசமாக ஒரு கூண்டும் வழங்கப்பட்டது. எனவே, அவர் தைரியமாக தண்ணீரில் இறங்கினார். ஆனால், அங்கு வந்த ஒரு சுறாமீன் அவரின் காலை கடித்து விட்டு சென்று விட்டது. இதில் ரத்த காயத்தில் மீட்கப்பட்ட அவர் தனது காலை பார்த்து கதறி அழுதார். 
 
பாதுகாப்பு குறைபாட்டால் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விசா பெற ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கு அவசியம்; ட்ரம்ப் உத்தரவு