Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடுமை - ’நாடாளுமன்றத்தில் பெண் கற்பழிப்பு’

Webdunia
புதன், 19 அக்டோபர் 2016 (01:19 IST)
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர்  கற்பழித்ததாக கூறப்படுகிறது.

 
 
இது தொடர்பாக 23 வயதான சாம் ஆண்டர்சன் என்பவரை லண்டன் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் என்றும், பாராளுமன்ற வளாகத்திற்குள் செயல்படும் அலுவலகம் ஒன்றிற்குள் இச்சம்பவம் அரங்கேறியது என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
 
இதை அடுத்து, அந்த அலுவலகத்திற்கு மட்டும் சீல் வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சாம் ஆண்டர்சன் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். இவர் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமெரூன் உடன் எடுத்துக்கொண்டப் புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்