Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சமுத்து மீது மேலும் ஒரு புகார்!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2016 (00:54 IST)
எஸ்ஆர்எம் பல்கலை கழக வேந்தர் பச்சமுத்து மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.


 
 
எஸ்ஆர்எம் கல்லூரியில் மருத்துவ இடம் வாங்கித் தருவதாகக் கூறி 74 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பல்கலைகழகத்தின் வேந்தர் பச்சமுத்து மீது பலர் புகார் அளித்த வழக்கில் பச்சமுத்து கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார். 
 
இந்நிலையில், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவில் கூறியுள்ளதாவது, “கடந்த 2004 ஆம் ஆண்டு, எஸ்ஆர்எம் பல்கலைகழக வேந்தர் பச்சமுத்து, என்னிடம் 1 கோடியே 20 லட்ச ரூபாய் கடன் வாங்கினார். அதனை  திரும்பத் தர மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று  குறிப்பிட்டிருந்தார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments