Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை: அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (22:17 IST)
பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை: அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 200-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இதனை அடுத்து கொரோனாவைரஸ் பாதிப்பால் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள சர்வதேச கால்பந்து போட்டியும் ரத்து செய்யப்பட்டது. அது மட்டுமின்றி உலக மொபைல் மாநாடு சீனாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மாநாட்டில் நோக்கியா, வோடோபோன் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் கொரோனாவைரஸ் அச்சத்தின் காரணமாக வர மறுத்து விட்டதால் இந்த மாநாடும் ரத்து செய்யப்பட்டது
 
இந்த நிலையில் ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளையும் ரத்து செய்யும் திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சீனாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலவரையற்ற விடுமுறை என அரசு அறிவித்துள்ளது இதனால் சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சத்தில் இருப்பது உறுதியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

பட்டாசுகள் வெடிக்கவோ, ட்ரோன்களை பறக்கவிடவோ கூடாது: அதிரடி அறிவிப்பு..!

எதையும் செய்ய தயங்க மாட்டோம்.. ஆபரேசன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி..!

500 ட்ரோன்களை ஏவிய பாகிஸ்தான்.. ஒன்று தான் வெடித்தது.. மத்ததெல்லாம் நடுவானில் புஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments