Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தையை இரண்டு பாதியாக பிளந்த தந்தை; வைரல் மேஜிக் வீடியோ

குழந்தையை இரண்டு பாதியாக பிளந்த தந்தை; வைரல் மேஜிக் வீடியோ
, சனி, 17 பிப்ரவரி 2018 (14:59 IST)
அமெரிக்காவில் மேஜிக் செய்யும் ஒருவர் தனது குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 
அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் ஃபோலோம் என்பவர் ஒரு மேஜிக்மேன். இவர் தனது பெண் குழந்தையை மேஜிக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
தூங்கிக் கொண்டிருக்கும் அவரது குழந்தையை புத்தகத்தை கொண்டு இரண்டாக பிளந்து, மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுகிறார். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் கடந்த மாதம் தீ மேஜிக் ஷோ என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த வீடியோவை 143 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 628 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஜி.ஆரின் தனிச்செயலருடன் சந்திப்பு - அடுத்தடுத்து அதிரடி காட்டும் கமல்ஹாசன்