Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாரும் நெருங்க முடியாத இடத்தில் சானியா மிர்சா!

Advertiesment
யாரும் நெருங்க முடியாத இடத்தில் சானியா மிர்சா!
, புதன், 28 செப்டம்பர் 2016 (00:55 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்தது.


 
 
அதில் நடந்த இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா - பார்பரா ஸ்டிரைகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இரட்டையர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் சானியா மிர்சா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். 
 
அவர் மொத்தம் 9,730 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் மார்ட்டினா ஹிங்கிஸ் 9,725 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே அனல் பறந்த விவாதம்!