ரஷ்ய சொகுசு படகை சிறை பிடித்த அமெரிக்கா: பெரும் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (16:57 IST)
ரஷ்ய சொகுசு படகை சிறை பிடித்த அமெரிக்கா: பெரும் பரபரப்பு!
ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு படகை அமெரிக்கா சிறை வைத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த மாதம் மெக்சிகோவில் இருந்து பிஜி நாட்டிற்கு வந்த 350 அடி நீளமுள்ள சொகுசு படகு ஒன்றை அந்நாட்டின் துறைமுகத்தில் சிறை பிடிக்கப் பட்டது 
 
ஆனால் அந்த படகை பராமரிக்க முடியாது என்பதால் அந்நாட்டு நீதிமன்றம் அனுப்பிவிட உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த படகு அமெரிக்கா கொண்டுவரப்பட்டு அமெரிக்காவில் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு படகை அமெரிக்கா சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN TET 2026: சிறப்பு டெட் தேர்வு!.. விண்ணப்பங்கள் வரவேற்பு!.. முழு தகவல்!...

பாஜகவும் தேர்தல் ஆணையமும் சதி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெறும்: நவம்பர் 21 முதல் கனமழை..!

எங்கருந்து வந்தீங்க?!. SIR படிவம் தொடர்பாக கோபப்பட்ட மன்சூர் அலிகான்!..

அதிமுகவுடன் கூட்டணி?.. பேச்சுவார்த்தையை துவங்கிய விஜய்?!.. அரசியல் பரபர...

அடுத்த கட்டுரையில்
Show comments