Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்வி செலவிற்காக கற்பை ஏலம் விட்ட இளம்பெண்

கல்வி செலவிற்காக கற்பை ஏலம் விட்ட இளம்பெண்

Advertiesment
கல்வி செலவிற்காக கற்பை ஏலம் விட்ட இளம்பெண்
, புதன், 28 செப்டம்பர் 2016 (13:18 IST)
கல்வி செலவுக்கு பணம் தேவை என்பதால், ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இணையத்தில் தனது கற்பை ஏலம் விட்டுள்ளார்.


 

 
ரஷ்யாவை சேர்ந்த அரியான(20) என்ற இளம்பெண், தனது கற்பை இனையத்தில் ஏலம் விட்டுள்ளார். ஆரம்ப விலையாக தனது கற்புக்கு 130,500 பவுண்ட் என நிர்ணயம் செய்துள்ளார்.

webdunia

 

 
பணம் சம்பாதிக்க பல வழிகள் இருந்தாலும், தனக்கு உடனடியாக பணம் தேவைப்படுவதால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது “ கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பல மாணவிகளுக்கு பணப் பிரச்சனை உள்ளது. அதனால் கிடைக்கும் நேரங்களில் வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. அதுபோல், மருத்துவ படிப்பிற்காக, நான் வேறு நாட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்கு நிறைய பணம் வேண்டும். அதற்காகவே எனது கற்பை விற்க முடிவு செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஆர்டர் ஏ டாடி’ ஆன்லைன் செயலி!!! இந்த செயலியில் என்ன இருக்கு??