Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷ்யா போர் விவகாரம்! – குவாட் மாநாட்டில் மோடி, ஜோ பைடன் ஆலோசனை!

Advertiesment
Quad Conference
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இதுகுறித்து இன்று நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பில் வருடாந்திர உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு வாஷிங்டனில் இந்த மாநாடு நடைபெற்றது. ஆனால் இந்த முறை காணொலி காட்சி வாயிலாக இந்த மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் பேசிக் கொள்ள வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னைத் தானே சுட்டு பாதுகாப்பு வீரர் தற்கொலை! – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி!