Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட்பற்ற நாடுகளுக்கு எரிபொருள், ஆனால்... செக் வைத்த புதின்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (08:16 IST)
நட்பற்ற நாடுகளுக்கு ரூபிள் மூலமே மட்டுமே எரிவாயு விற்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 30 நாட்களுக்கு மேலாக படையெடுப்பை தொடர்ந்து வருகிற்டஹு. இதன் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. 
 
ஆம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய ரூபிள் மதிப்பு 80-ல் இருந்து 120 ஆக ஆனது. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஷ்ய அதிபர் புதின், அவர் கூறியதாவது, நட்பற்ற நாடுகளுக்கு ரஷ்யா தொடர்ந்து எரிவாயுவை விற்பனை செய்யும். ஆனால் அந்நாடுகள் வாங்கும் எரிவாயுவுக்கு ரஷ்ய பணமான ரூபிளில் நிதியை தர வேண்டும் என அறிவித்துள்ளார். 
 
சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா உள்பட 41 நாடுகளை நட்பற்ற நாடுகள் என அறிவித்தது ரஷ்யா என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments