Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’தெரு நாயுடன் குத்தாட்டம் போட்ட நபர் ’: அதிரி புதிரி வைரல் வீடியோ

Advertiesment
viral video
, புதன், 16 அக்டோபர் 2019 (18:09 IST)
துருக்கி நாட்டைச் சேர்ந்த மெடின் கேன் சென்சர் என்பவர் அதிகாலை வேளையில் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு தெரு நாய் நின்றிருந்தது. அதை முகத்துக்கு நேராக நின்று பார்த்தவர் அடுத்து உற்சாகமாக ஆடினார்.
அதனால் அந்த நாயும் மகிழ்ச்சி அடைந்து அவரைச் சுற்றி சுற்றி வந்தது. இந்தக் காட்டிகள் அங்குள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 
நம்மூரில் நாயைக் கண்டால் கல்லை எடுத்து அடிக்கும் நிலை இருக்க வெளிநாட்டில் ஒருவர் தெருநாயைக் கண்டு வெறுக்காமல் டான்ஸ் ஆடி மகிழ்வித்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்  மில்லின் கணக்கில் பார்வையாளர்களால் பார்த்து ரசித்து பகிரப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 இடங்களில் அதிரடி ரெய்டு! – கலகலத்துப் போன கல்கி ஆசிரமம்!