Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11,000த்துக்கு விற்பனையாகும் ஒரு லிட்டர் தூய காற்று: சுவிட்சர்லாந்தின் நிலை??

11,000த்துக்கு விற்பனையாகும் ஒரு லிட்டர் தூய காற்று: சுவிட்சர்லாந்தின் நிலை??
, செவ்வாய், 7 மார்ச் 2017 (10:53 IST)
உலகிலேயே மிகவும் விலை மதிப்பு மிக்க தூய்மையான காற்று சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்யப்படுகிறது. 


 
 
ஆல்ப்ஸ் மலைக்கு வந்து தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாதவர்களுக்காக, பாட்டிலில் காற்றை அடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
 
ஆல்ப்ஸ் மலையில் ரகசியமான இடத்திலிருந்து சுத்தமான காற்றைப பிடித்து, தரமான பாட்டிலில் அடைத்து, உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
 
ஒரு லிட்டர் காற்றின் விலை 11 ஆயிரம் ரூபாய். அரை லிட்டர் காற்று 6,475 ரூபாய். 3 லிட்டர் காற்றை வாங்குபவர்களுக்கு விலையைக் குறைத்து, 16,500 ரூபாய்க்கு அளிக்கப்படுகிறது. 
 
பாட்டில் கைக்கு வந்தவுடன் சுவாசிப்பதைவிட, சில மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து சுவாசித்தால் ஆல்ப்ஸ் காற்றை சுவாசிக்கும் அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுச்சி லீக்ஸ் ; பதறிய நடிகை பார்வதி நாயர் ; கலாய்த்த நெட்டிசன்கள்