Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கத்தின் போது புன்னகையுடன் பேட்டியளித்த பிரதமர் !

Webdunia
திங்கள், 25 மே 2020 (22:46 IST)
நியூசிலாந்து பிரதமர்  ஜெசிந்தா ஆர்டன் தொலைக்காட்சியில் நேரலையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நில நொடிகள் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஆனால் பிரதமர் ஜெசிந்தா பதற்றமில்லாமல் புன்னகையுடன் தொலைக்காட்சியில் பேட்டியளித்து முடித்தார்.

நிலநடுக்கத்தின்போது இப்படி மற்றவர்கள் சிரிக்க முடியுமா? என்று நெட்டிசன்கள் பலரும் சமூக விவாதித்து வருகின்றனர்.

அதேசமயம்  ஜெசிந்தா ஆர்டர் சிரித்துக்கொண்டே பேட்டியளித்த வீடீயோ வைரல் ஆகி வருகிறது.

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் இன்று 5.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண்களை பின்தொடர்ந்து வீடியோ எடுத்த வேலையில்லா பட்டதாரி.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

ஜெயலலிதா, எம்ஜிஆர் செய்ததும் சதியா? சங்கி மாதிரி பேசாதீங்க! - எடப்பாடியாருக்கு சேகர்பாபு பதில்!

முதல்வர் அறிவிப்புக்கு பின் மாரடைப்பு பயம் அதிகரிப்பு.. மருத்துவ பரிசோதனைக்கு குவியும் பொதுமக்கள்..!

உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்: விருதுநகர் கூட்டத்தில் வைகோ கோபம்..!

பாஜக எம்.எல்.ஏ ஓட்டிய கார் விபத்து.. 34 வயது இளம் தொழிலதிபர் பலி.. வேறொருவர் மீது வழக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments