Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த கர்ப்பிணி வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்! ஆச்சரிய தகவல்

Mahendran
திங்கள், 22 ஜூலை 2024 (15:32 IST)
பல சீன நாட்டில் உயிரிழந்த கற்பனையின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் போராடி காப்பாற்றி உள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
மருத்துவத்துறை தற்போது நவீனமயமாகிவிட்ட நிலையில் எதுவும் சாத்தியம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பாலஸ்தீன நாட்டில் கர்ப்பிணி ஒருவர் திடீரென உயிரிழந்தார். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மருத்துவர்களை கேட்டுக் கொண்ட நிலையில் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
 
அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர்கள் குழந்தை பேச்சுமூச்சின்றி இருந்த நிலையில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனை அடுத்து அந்த குழந்தை உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.
 
நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் காரணமாக கர்ப்பிணி உயிரிழந்த நிலையில் அவரது குழந்தை மட்டும் மருத்துவர்கள் காப்பாற்றி கொடுத்ததை அடுத்து கர்ப்பிணி குடும்பத்தினர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
 
இந்த தாக்குதலில் கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்ததாகவும் மொத்தம் 24 பேர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரைமறைவில் செயல்படுவதுதான் அதிமுக.! முதல்வர் உடல்நிலை பற்றிப் பேச இபிஎஸ்க்கு தகுதி இருக்கிறதா? ஆர்.எஸ்.பாரதி..!!

வாயில் பாம்பு கடித்ததில் இளைஞர் பலி.! விபரீதத்தில் முடிந்த ரீல்ஸ்.!!

கட்சி ஆரம்பித்த நடிகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.! யாரை குறிப்பிட்டு சொல்கிறார் நாராயணசாமி.?

முதலீடுகள் குவிவதாக மாயத்தோற்றம்.! தமிழகம் பெற்ற தொழில் முதலீடுகள் எவ்வளவு? - அன்புமணி சரமாரி கேள்வி.!

தவறான உறவுமுறை காதலால் வாலிபர் வெட்டிக்கொலை பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments