Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆபாச படங்களை பார்க்கின்றனர்: போப் வேதனை!

Advertiesment
pope
, வியாழன், 27 அக்டோபர் 2022 (18:52 IST)
கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாச படம் பார்க்கிறார்கள் என போப் ஆண்டவர் வேதனை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆன்லைன் இன்டர்நெட் என வந்த பிறகு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போனில் ஆபாச படம் பார்ப்பது அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் ஆபாச படம் பார்க்கும் தீமையான பழக்கம் பலருக்கு உள்ளது என்றும் கன்னியாஸ்திரிகள் பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாச படங்கள் பார்ப்பதாக போப்பாண்டவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார் 
 
மொபைல் பயன்பாடு தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளித்த போது இவ்வாறு கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாட்ஸ்அப் முடக்கம்: விளக்கம் அளிக்க மத்திய அரசு உத்தரவு