இன்று தொழில்நுட்பங்களும், சமூக வலைதளங்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிப்போய் அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில் உலகளவில் மிகவும் பிரச்சித்தி பெற்ற சமூக வலைதளமாஜ்ன வாட்ஸ் ஆப். சிறிதுநேரம் வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியாமல் சிரமம் ஏற்பட்டது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு விரையில் சரிசெய்யப்படும் என டுவிட்டர் இந்திய நிறுவனம் தகவல் தெரிவித்தது.
உலகில் எந்த விஷயம் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை க் காணவும் மக்கள் எதுகுறித்து விவாதிக்கிறார்கள் என்பதை அறியவும் டுவிட்டர் எளிதில் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.