உடலுறவில் உடைந்த ஆணுறுப்பு: ஆக்ரோஷமாக செயல்பட்டதால் பரிதாபம்!
உடலுறவில் உடைந்த ஆணுறுப்பு: ஆக்ரோஷமாக செயல்பட்டதால் பரிதாபம்!
இங்கிலாந்து நாட்டில் 42 வயதான நபர் ஒருவர் தன்னுடைய மனைவியுடன் ஆக்ரோஷமாக உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவரது ஆணுறுப்பு உடைந்ததால் பரிதாப நிலையில் உள்ளார்.
சினாவின் குவாங்சி நான்மிங் பகுதியை சேர்ந்தவர் டாய் என்பவர். இவர் தற்போது இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் டாய் தனது மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
டாய் தனது மனையுடன் ஆக்ரோஷமாக உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அவரது ஆணுறுப்பு உடைந்த சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து வலியால் துடித்த டாயை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது மாதிரியான பிரச்சனையை இதற்கு முன்னர் சந்திக்காத மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தீவிர சிகிச்சை அளித்து டாயை காப்பாற்றியுள்ளனர். ஆனால் அவரால் மீண்டும் உடலுறவில் ஈடுபட முடியுமா என்பது அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு பின்னர் தான் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.